"மாட்டிறைச்சிக்கு ஆதரவு கோமியத்துக்கு எதிர்ப்பா?" - தமிழிசை பரபரப்பு பேட்டி |Tamilisai Soundararajan
மாட்டிறைச்சியை என் உணவு என் உரிமை என சொல்பவர்கள், கோமியத்தை விஞ்ஞானபூர்வமாக மருந்து என்று சொல்லும்போது ஏன் ஏற்க மறுக்கிறார்கள் என, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Next Story