"சுதந்திர வரலாறு தெரியுமா பிரகாஷ் ராஜுக்கு" - தமிழிசை

"பிரகாஷ் ராஜுக்கு திரைக்கதை தான் தெரியும்" - தமிழிசை
"சுதந்திர வரலாறு தெரியுமா பிரகாஷ் ராஜுக்கு" - தமிழிசை
Published on
நடிகர் பிரகாஷ் ராஜ் போன்றோர்களால் தான், சமூகத்தில் போலி செய்தி பரப்பப்படுவதாக பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை கிண்டியிலுள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து வாழ்த்து பெற்ற பிறகு பேசிய அவர், திரைக்கதை தெரிந்த பிரகாஷ் ராஜுக்கு, சுதந்திர நாட்டின் கதை தெரியுமா? என கேள்வி எழுப்பினார்.

X

Thanthi TV
www.thanthitv.com