நன்றி இல்லாத குணத்தின் உச்சம் ஓ.பன்னீர் செல்வம்" முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், நன்றி இல்லாத குணத்தின் உச்சகட்டமாக பார்ப்பதாக, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.