அழைப்பு விடுத்த முதல்வர் - தமிழிசை சரமாரி குற்றச்சாட்டு

x

தமிழக மக்களை திசை திருப்பவே, சர்வ கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உண்மையான பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்