தமிழிசை பரபரப்பு குற்றச்சாட்டு - ஆவேச பேட்டி

x

காவிரி, முல்லைப்பெரியாறு உட்பட தமிழகத்தின் உரிமைகளை தி.மு.க. விட்டுக்கொடுத்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேங்கைவயல் விவகாரத்தில் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை என்று குறைகூறினார்.


Next Story

மேலும் செய்திகள்