ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் கட்டுக் கடங்காமல் போய் விட்டதாகவும், சுற்றுலா பயணிகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை என்பதால், பதவியும் ஆட்சியும் பெரிதல்ல என கருதி பாஜக ஆதரவை
விலக்கியுள்ளதாக பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.