வருமானம் பற்றி யோசிப்பவர் தன்மானம் பற்றி பேசுவதா? - தமிழிசை சவுந்திரராஜன்

ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் யாரும் அறிவாலய வாசலில் நிற்க மாட்டார்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் யாரும் அறிவாலய வாசலில் நிற்க மாட்டார்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை திநகரில் உள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இ​வ்வாறு கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com