பாஜகவை குறை சொல்லவே ஸ்டாலின் பேசுகிறார் - தமிழிசை

தி.மு.க தலைவர் ஸ்டாலின் பா.ஜ.கவை குறை சொல்வதற்காகவே பேசுவதாக அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com