தமிழகத்தில் தீவிரவாத அமைப்புகள் இருக்கின்றன - தமிழிசை சவுந்தரராஜன்

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார் என தமிழிசை விளக்கம்
தமிழகத்தில் தீவிரவாத அமைப்புகள் இருக்கின்றன - தமிழிசை சவுந்தரராஜன்
Published on

இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலையில் பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதாக உளவுத்துறை தெரிவித்ததால், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளதாக மாநில பாஜக தலைவர் தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சருக்கு, காங்கிரஸ் உத்தரவிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com