"ஒரு எம்எல்ஏ பேசுற பேச்சா.. வாய்க்கு வந்ததை பேசுனா பொறுத்துகிட்டு இருக்கணுமா..?" கொந்தளித்த தமிழிசை..! தமிழிசை சர்ச்சை பேச்சு: எம்எல்ஏ வாய்க்கு வந்ததை பேசினால் பொறுத்துக்கொள்ள வேண்டுமா என்ற கேள்வியுடன் தமிழிசை கடும் கண்டனம் பதிவு செய்கிறார்