"எல்லா கட்சிளையும் நடக்குற தப்பு தான்த.வெ.க. -விலும் நடக்குது""இதெல்லாம் விஜய்க்கு தெரியுமா..?"

x

விஜய் மக்கள் இயக்கத்தில் பாடுபட்டவர்களுக்கு தமிழக வெற்றி கழகத்தில் இடமில்லை என வேதனையுடன் கூறும் குமாரபாளையம் நகர விஜய் மக்கள் இயக்க மகளிர் அணி நிர்வாகி குற்றங்களை ஆரம்பத்திலேயே களைய வேண்டும் என கோரிக்கை. "எல்லா கட்சிளையும் நடக்குற தப்பு தான்த.வெ.க. -விலும் நடக்குது""இதெல்லாம் விஜய்க்கு தெரியுமா..?"


Next Story

மேலும் செய்திகள்