"அனுதாபத்தை பெறவா வாக்கிங் ஸ்டிக்..?" - தமிழச்சி தங்கபாண்டியன் விளக்கம்

தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், மக்களின் அனுதாபத்தை பெற வாக்கிங் ஸ்டிக்கோடு நடந்து வரவில்லை என கூறியுள்ளார்..

X

Thanthi TV
www.thanthitv.com