BJP | Tamilisai Soundararajan | தமிழ் பேசுபவர்கள் குழந்தைகளை தமிழ்வழியில் படிக்க வைப்பதில்லை

தமிழ் பேசுபவர்கள் குழந்தைகளை தமிழ்வழியில் படிக்க வைப்பதில்லை

ஆசிரியர்கள் குறித்து பேசிய தமிழிசை சவுந்தரராஜன், தனது தந்தை தன்னை தமிழ்வழிப் பள்ளியில் சேர்த்ததாகவும், தனது பெயர் ‘தமிழிசை’ என்பதற்காகவே அவ்வாறு செய்ததாகவும் கூறினார். ஆனால் இன்று தமிழைப் பற்றி பேசுபவர்கள் பலரும் தங்கள் குழந்தைகளை தமிழ்வழிப் பள்ளியில் சேர்ப்பதில்லை என விமர்சித்துள்ளார். #TamilisaiSoundararajan #BJP #Teachers #TamilMedium #TamilEducation #Chennai #TamilNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்

X

Thanthi TV
www.thanthitv.com