சமஸ்கிருதமா... தமிழா? புது சர்ச்சை கிளப்பிய பாஜக எம்.பி... மோடி பேசிய வீடியோவை வைத்தே பதிலடி
நாடாளுமன்றத்துல ஜார்கண்ட் மாநில பாஜக எம்.பி நிஷிகாந்த் தூபே சொல்லிருக்குற ஒரு கருத்து இப்போ சர்ச்சையாகி இருக்கு. திமுக அரசு மும்மொழி கொள்கைக்கு எதிரா பேசி, தமிழ வச்சி அரசியல் செய்யுதுனு குற்றம் சாட்டிய நிஷிகாந்த், தமிழ் பழமையான மொழிதான், ஆனா அதைவிட பழமையானது சமஸ்கிருதம் னு சொல்லிருக்காரு. இந்த நிலையில் தமிழ் தான் உலகின் பழமையான மொழின்னு பிரதமர் மோடி பேசின காட்சிகள சமூக ஊடகங்கள்ல பதிவு பண்ணி பதிலடி கொடுத்துட்ருக்காங்க நெட்டிசன்ஸ்.
Next Story
