ஒரு சில இடங்களில் மட்டுமே மின்வெட்டு - மின்துறை அமைச்சர் தங்கமணி விளக்கம்

காற்றாலை மின் தட்டுப்பாடு காரணமாக ஒரு சில இடங்களில் மட்டும் மின் வெட்டு நிலவுவதாகவும், தங்கமணி விளக்கம் அளித்தார்.

மின்துறை ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக எந்த விசாரணையையும் சந்திக்க தயார் என அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின்துறையில் எந்த முறைகேடும் நிகழவில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். காற்றாலை மின் தட்டுப்பாடு காரணமாக ஒரு சில இடங்களில் மட்டும் மின் வெட்டு நிலவுவதாகவும், தங்கமணி விளக்கம் அளித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com