A.Raja | DMK | Hindi | "இந்தி திணிப்பை ஒருநாளும் தமிழகம் ஏற்காது" - எம்.பி.ஆ.ராசா
"இந்தி திணிப்பை ஒருநாளும் தமிழகம் ஏற்காது" - எம்.பி.ஆ.ராசா
"இந்தி திணிப்பை ஒருநாளும் தமிழகம் ஏற்காது" - எம்.பி.ஆ.ராசா
இந்திய ரயில் நிலையங்களில் இந்திப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் , குறிப்பாக நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் 100 ஆண்டுகள் பழமை கொண்ட உதகமண்டலம் ரயில் நிலையத்தில் இந்தியில் நிறுவப்பட்டுள்ள பதாகைகள், தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கக்கூடிய வகையில் உள்ளதாகவும் எம்.பி.ஆ.ராசா கண்டனம் தெரிவித்துள்ளார். உடனடியாக அவற்றை அகற்ற உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்த கேட்டுக் கொள்கிறேன் என்றும் தமிழ்நாடு ஒருநாளும் இந்தித் திணிப்பை ஏற்காது என்றும் மத்திய ரயில்வே துறை அமைச்சரை டேக் செய்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Next Story
