RN Ravi ``தமிழ்நாட்டு அரசியல்தான் காரணம்’’ - காஞ்சி மண்ணில் எழுந்த கேள்வி.. ஆளுநர் சொன்ன ஒற்றை பதில்

காஞ்சி மண்ணில் எழுந்த கேள்வி.. ஆளுநர் சொன்ன ஒற்றை பதில்

RN Ravi ``தமிழ்நாட்டு அரசியல்தான் காரணம்’’ - காஞ்சி மண்ணில் எழுந்த கேள்வி.. ஆளுநர் சொன்ன ஒற்றை பதில் #kanchipuram #rnravi #tamilnadupolitics அரசியல் காரணத்திற்காக தமிழ்நாட்டில் இந்தி மொழி தவிர்ப்பு- ஆளுநர் ரவி தமிழகத்தில் அரசியல் காரணங்களுக்காக இந்தி மொழி கற்பது தவிர்க்கப்படுகிறது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டினார். காஞ்சிபுரத்தில் மத்திய அரசு சார்பில் நடைபெற்ற பழங்குடியின இளைஞர் கலாசார பரிமாற்ற விழாவில், அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில், பல்வேறு மாநிலங்களில் இந்தி கற்பிக்கப்படும் சூழலில், தமிழகத்தில் ஏன் தவிர்க்கப்படுகிறது என்று, பழங்குடியின மாணவர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு, அரசியல் காரணமாகவே, தமிழ்நாட்டில் இந்தி மொழி கற்பதும், பேசுவதும் தவிர்க்கப்படுகிறது என்று என்று பதில் அளித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com