TN Minister || மத்திய அமைச்சர்களை சந்தித்து மனு அளித்த தமிழக அமைச்சர்

x

மத்திய அமைச்சர்களை சந்தித்து மனு அளித்த தமிழக அமைச்சர் சக்கரபாணி

மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 2 ஆயிரத்து 670 கோடி ரூபாய் நிலுவை தொகையை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க மத்திய அமைச்சர்

உறுதியளித்துள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். டெல்லியில், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு, உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மற்றும் மத்திய விவசாய துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோரை தமிழக அமைச்சர் சக்கரபாணி சந்தித்து பல்வேறு முக்கிய கோரிக்கைகளை மனுவாக வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.


Next Story

மேலும் செய்திகள்