"நாட்டிலேயே அதிக வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு" - முதல்வர் ஸ்டாலின்

x

இந்தியாவிலேயே மிக அதிக வளர்ச்சிய தமிழ்நாடு பதிவு செஞ்சுருக்கதா முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம். எக்ஸ் பக்கத்துல பதிவு பன்ன முதல்வர்,தெளிவான தொலைநோக்கு கொண்டு மக்களின் எதிர்காலத்தை வடிவமச்சுட்டு வரதாவும், ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் எனும் பேரிலக்கை நோக்கி வலிமையோடும் உறுதியோடும் செல்வதாகவும் குறிப்பிட்ருக்காரு.


Next Story

மேலும் செய்திகள்