TN Chief Secretary | கேட்ட தமிழக அரசு - கேட்டபடி செய்த மத்திய அரசு

கேட்ட தமிழக அரசு - கேட்டபடி செய்த மத்திய அரசு

TN Chief Secretary | கேட்ட தமிழக அரசு - கேட்டபடி செய்த மத்திய அரசு

#tamilnaduchiefsecretary #MSaiKumar #centralgovernment

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சாய் குமாருக்கு, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை 6 மாத காலம் பணி நீடிப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதத்துடன் அவர் ஓய்வு பெறவிருந்த நிலையில், நிர்வாக ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய பணி நீடிப்பு கோரி தமிழக அரசு மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தது. இந்த நிலையில் தலைமைச் செயலாளர் சாய்குமாருக்கு ஆறு மாத கால பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு அதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com