"முதல்வர் பதவி விலக தேவை இல்லை " - புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக தேவை இல்லை என அறிக்கையொன்றில் கூறியுள்ளார்.
"முதல்வர் பதவி விலக தேவை இல்லை " - புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி
Published on

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக தேவை இல்லை என அறிக்கையொன்றில் கூறியுள்ளார். உயர்நீதிமன்றத்தின் உத்தரவு, ஜனநாயகப்பூர்வமானது அல்ல என்றும், சட்டப்பூர்வமானது அல்ல என்றும்

அவர் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com