வருகிற 24 - ந்தேதி கூடுகிறது தமிழக அமைச்சரவை

வருகிற 24 ஆம் தேதி மதியம் 12 மணியளவில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை சென்னை தலைமை செயலகத்தில் அவசரமாக கூடுகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com