தாம்பரத்தில் இருந்து புதிய ரயில் - வெளியான ஸ்வீட் நியூஸ்

x

தாம்பரத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு புதிய ரயில் சேவை இயக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, தாம்பரத்தில் இருந்து ராமேஸ்வரம், திருவாரூர் வழியாக இரு மார்க்கத்திலும் இரவு நேர ரயில் சேவை புதிதாக இயக்கப்படும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஏபரல் ஆறாம் தேதி, பாம்பன் பால திறப்பிற்கு வருகை தரும் பிரதமர் மோடி, இந்த புதிய ரயிலை கொடியசைத்து துவக்கி வைப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்