"சட்டசபை தேர்தலில் மாற்று அணியாக மாற நான் தயார்" - டி.ராஜேந்தர்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து நிதானமாக யோசித்து, 4 நாட்களில் முடிவு அறிவிக்கப்படும் என்று லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com