T R B Rajaa | எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு அமைச்சர் டிஆர்பி ராஜா பாராட்டு

x

கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்றால், அதற்கு மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் காரணம் என, தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா புகழ்ந்துள்ளார்...

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரி விழாவில் பேசிய அவர், மாணவிகள் அரசியலுக்கு வந்து அரசியலை அறிந்து கொள்ள வேண்டுமெனஅறிவுறுத்தினார்...


Next Story

மேலும் செய்திகள்