தமிழக பாஜக தலைவர் பதவி : எஸ்.வி.சேகர் கருத்து...தமிழிசை விமர்சனம்...

எஸ்.வி.சேகர் நாடகத்தில் பேசுவதாக நினைத்து பேசி இருப்பதாக தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் பதவி கிடைத்தால் சிறப்பாக பணியாற்றுவேன் என எஸ்.வி.சேகர் தெரிவித்திருந்தார். அதற்கு பதில் அளித்துள்ள தமிழிசை, எஸ்.வி.சேகர் நாடகத்தில் பேசுவதாக நினைத்து பேசி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com