அரசு மாணவர் விடுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு

x

தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு மாணவர் விடுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாணவர்களின் அறைகள், சமையலறை, உணவு சாப்பிடும் அறை, குளியலறை, கழிவறை உள்ளிட்டவற்றையும் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். பின்னர், மாணவர்களுடன் கலந்துரையாடிய உதயநிதி ஸ்டாலின், விடுதியை முறையாக பராமரித்து மாணவர்களின் உயர்வுக்கு துணை நிற்க வேண்டும் என அதிகாரிகள், விடுதி காப்பாளர்களிடம் அறிவுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்