#BREAKING || வக்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு - தவெக தலைவர் விஜய் வரவேற்பு

x

வக்பு = உச்சநீதிமன்ற உத்தரவுக்கு விஜய் வரவேற்பு/வக்பு திருத்த சட்டம் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வரவேற்பு/வக்பு சொத்துகள் மீது எந்த புதிய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது - விஜய்/"தவெக உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது"/இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் எப்போதும் துணை நிற்பேன் - விஜய்/உத்தரவை பெற்று தந்த மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, வழக்கறிஞர் குழுவினருக்கு நெஞ்சார்ந்த நன்றி - விஜய்


Next Story

மேலும் செய்திகள்