Supreme Court | அமைச்சர் ஐ.பெரியசாமி வழக்கில் திடீர் திருப்பம் உச்சநீதிமன்றம் அதிரடி
அமலாக்கத் துறை விசாரணைக்கு எதிராக தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினா் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரணை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு
Next Story
