Supreme Court of India | SIR Case | தமிழக கட்சிகளின் SIR வழக்கு.. சுப்ரீம் கோர்ட் இன்று விசாரணை..

x

SIR பணிக்கு எதிரான மனு - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை ரத்து செய்யக் கோரி, தமிழக அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த ரிட் மனுக்கள். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் சூர்யகாந்த் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்