#vijay #jananayagan #vaiko ஜனநாயகன் படத்துக்கு வைகோ ஆதரவு பொதுவாக ஒரு திரைப்படத்தை வெளியிடாமல் தடுப்பது ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல என விஜயின் ஜனநாயகன் பட விவகாரம் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.