Delimitation Bill| Delimitation மசோதாவுக்கு ஆதரவு.. `நம்பிக்கையாக’ இருந்த கட்சியே அடித்த ட்விஸ்ட்
Delimitation மசோதாவுக்கு ஆதரவு.. `நம்பிக்கையாக’ இருந்த கட்சியே அடித்த ட்விஸ்ட்
Delimitation மசோதாவுக்கு அதிகாரப்பூர்வ ஆதரவு.. `நம்பிக்கையாக’ இருந்த கட்சியே அடித்த ட்விஸ்ட் #ncp #sharadpawar #delimitationbill #indiaalliance #bjp #congress தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் கட்சி ஆதரவு நவம்பர் 30ம் தேதி முதல் டிசம்பர் 3ம் தேதி வரை நடைபெறும் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவளிக்க உள்ளதாக சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மக்களவை இடங்களை 50 சதவீதம் ஒரே சீராக உயர்த்துதல், மகளிர் இடஒதுக்கீடு அமல் மற்றும் மறுவரையறை ஆணையத்தில் எதிர்க்கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் ஆகிய நிபந்தனைகளுடன் இந்த ஆதரவை தெரிவித்துள்ள சரத் பவார் கட்சி, தனது மக்களவை எம்பிக்களுக்கு கொறடா உத்தரவும் பிறப்பித்துள்ளது.
