தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக்கட்சி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் இயக்குநர் சுந்தர்.சி, தனக்கு ஆதரவு கோரி வீடியோ வெளியிட்டுள்ளார்