#BREAKING | முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு பறந்த சம்மன் | M.K. Surappa | Anna University

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு சட்டப்பேரவை கணக்கு தணிக்கை குழு சம்மன், பல்வேறு ஊழல்கள், முறைகேடுகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்துள்ளதாக எழுந்த புகார் எதிரொலி, விரிவாக விசாரணை நடத்தி மூன்று மாதத்தில் அரசுக்கு அறிக்கை அளிக்க திட்டம், முன்னாள் துணைவேந்தர், முன்னாள் பதிவாளர், தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் முன்னாள் இயக்குனரான ஐஏஎஸ் அதிகாரி உட்பட பலர் விசாரணைக்கு ஆஜராக உள்ளனர்

X

Thanthi TV
www.thanthitv.com