தவெகவுக்கு பாமக திடீர் அழைப்பு - அதிரும் தமிழக அரசியல் களம்
ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரி வரும் 17 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்திற்கு, பாமக வழக்கறிஞர் பாலு தவெக நிர்வாகிகளை சந்தித்து அழைப்பு விடுத்த பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார்.. அந்த காட்சிகளை பார்க்கலாம்...
Next Story
