MallikarjunKharge | Congress |காங்கிரஸுக்குள் குழப்பம் - ஸ்பாட்டுக்கு விரைந்த மல்லிகார்ஜுனா கார்கே

x

கர்நாடகாவில் காங்கிரஸ் உட்கட்சி விவகாரம் தற்போது அக்கட்சி தலைமைக்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்குள் இரண்டு பிரிவுகள் ஏற்பட்டு இருப்பதாகவும், சித்தராமையாவுக்கு போதுமான எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லை என்றும், பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆகிய இருவருக்கும் இடையே, அதிகார பகிர்வு குறித்து மோதல் ஏற்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே பெங்களூரு வருகை தந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்