"ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்" - சுப்பிரமணிய சாமி கருத்துக்கு அமைச்சர் பாண்டியராஜன் கண்டனம்

ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கருத்து கண்டிக்கத்தக்கது என்று தமிழக அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கருத்து கண்டிக்கத்தக்கது என்று தமிழக அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். ஆவடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அது போன்ற இழிவான நிலை இந்தியாவுக்கு ஏற்படாது என்றும் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com