Minister Vanni Arasu | மாணவர்கள் வைத்த கோரிக்கை.. ஒரே போன் காலில் தீர்த்து வைத்த அமைச்சர் வன்னி அரசு
மாணவர்கள் வைத்த கோரிக்கை.. ஒரே போன் காலில் தீர்த்து வைத்த அமைச்சர் வன்னி அரசு
மாணவர்கள் வைத்த கோரிக்கை.. ஒரே போன் காலில் தீர்த்து வைத்த அமைச்சர் வன்னி அரசு
#students #ministervanniyarasu #vanniyarasu #thanthitv #bus
பள்ளி மாணவர்களின் கோரிக்கை - திங்கள்கிழமைக்குள் பேருந்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஆவணிப்பூர் பள்ளி மாணவர்கள், முறையாக பேருந்து வசதி இல்லாததால் அவதிப்படுவதாக அமைச்சர் வன்னி அரசிடம் கோரிக்கை வைத்தனர்
