ஜப்பான் மொழியில் பேசி வியப்பில் ஆழ்த்திய அரசு பள்ளி மாணவி
சென்னையில் நடைபெற்ற கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசு பள்ளி மாணவி ஒருவர், ஜப்பான் மொழியில் பேசி அரங்கத்தை வியப்பில் ஆழ்த்தினார்.