Street Interview | ``1,2 MLA வெற்றி பெற வாய்ப்பு..'' | ஈரோடு நபர் சொல்லும் கோணம்
``1,2 MLA வெற்றி பெற வாய்ப்பு..'' | ஈரோடு நபர் சொல்லும் கோணம்
Street Interview | Sasikala | New Party | ``நேரடியா களத்துல இறங்குனா 1,2 MLA வெற்றி பெற வாய்ப்பு..'' | ஈரோடு நபர் சொல்லும் கோணம் #streetInterview #Sasikala #NewParty #TNElection2026 #thanthitv எப்படி இருக்கும் சசிகலாவின் அஇபுமமுக? தென்னந்தோப்பு சின்னம் தாக்கம் ஏற்படுத்துமா? முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக அறியப்பட்ட சசிகலா தொடங்கியிருக்கும் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்கிற கட்சி, வரவிருக்கும் தேர்தலில் ஏற்படுத்தப் போகும் தாக்கம் என்ன என்பது குறித்து மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, பல்வேறு பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...
