சசி தரூர் செயலால் காங்கிரஸில் பரபரப்பு

x

டெல்லியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில், அக்கட்சி எம்.பி. சசி தரூர் பங்கேற்காமல் புறக்கணித்தது விவாதத்துக்கு வழிவகுத்திருக்கிறது. கொல்கத்தாவில் ஏற்கெனவே திட்டமிட்ட நிகழ்ச்சியில் தாம் பங்கேற்பதால், தன்னால் கூட்டத்தில் பங்கேற்க இயலாது என சசி தரூர் முன்கூட்டியே கட்சி மேலிடத்தில் தெரிவித்திருந்தார். இருந்தாலும், தொடர்ச்சியாக மேலிட கூட்டத்தில் அவர் பங்கேற்காதது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது


Next Story

மேலும் செய்திகள்