TVK | Minister Arun Raj | அரசு காப்பீடு திட்டத்தில் மேலும் மருத்துவமனைகள் இணைக்க நடவடிக்கை

அரசு காப்பீடு திட்டத்தில் மேலும் மருத்துவமனைகள் இணைக்க நடவடிக்கை

அரசு காப்பீடு திட்டத்தை ஏற்காத தனியார் மருத்துவமனைகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். மேலும், திட்டத்தின் கீழ் இணைக்கப்படும் மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். #TVK #ArunRaj #GovernmentInsurance #HealthInsurance #PrivateHospitals #Chennai #TamilNadu #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்

X

Thanthi TV
www.thanthitv.com