MK Stalin| DMK | ஸ்டாலின் போட்ட பரபர பதிவு
ஸ்டாலின் போட்ட பரபர பதிவு
78-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக - மு.க.ஸ்டாலின் பதிவு திமுகவின் 78-ம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மறுக்கப்பட்ட உரிமைகளை வென்றெடுத்து, மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்திய திமுகவின் பயணம் 78-ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் சமூகநீதி, சுயமரியாதை, தமிழ்நாட்டின் உரிமை உள்ளிட்டவற்றில் சமரசமின்றி களத்தில் நிற்போம் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
