"2031லும் ஸ்டாலின்தான் CM | பாஜகவின் 'C டீம்' தான் தவெக" - அமைச்சர் ரகுபதி
"2026, 2031லும் ஸ்டாலின்தான் சி.எம் - பாஜகவின் 'சி டீம்' தவெக"
அதிமுகவின் உறுப்பினர் எண்ணிக்கை சரிந்து கொண்டே வருவதால் திமுகவின் திட்டங்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து வருவதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய அவர், பாஜகவின் சி டீம்தான் தமிழக வெற்றிக் கழகம் என ரகுபதி விமர்சித்தார்.
Next Story
