சிவகங்கை மாவட்டம் கீழடி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற அவர் இவ்வாறு பேசினார். திமுக நடத்தும் கிராம சபை கூட்டத்தை பார்த்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று குற்றம் சாட்டினார்.