ராணுவ ஹெலிகாப்டரை தனிநபருக்கு வழங்கியது எப்படி? - ஸ்டாலின் கேள்வி

பதவி விலக வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தல்.

திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அந்த கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

ராணுவ ஹெலிகாப்டரை தனிநபருக்கு வழங்கியது எப்படி? என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின், இந்த விவகாரத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினார்.

X

Thanthi TV
www.thanthitv.com