ஸ்டாலினால் கனவில் தான் முதலமைச்சர் ஆக முடியும் - அமைச்சர் கடம்பூர் ராஜு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இணாம்மணியாட்சியில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துக்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இணாம்மணியாட்சியில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஒருபோதும் தேர்தலை கண்டு பயப்படாது என்றார். 2021ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்த பின் தான் அதிமுக தேர்தலை சந்திக்கும் என்றும் ஸ்டாலினால் கனவில் தான் முதலமைச்சராக இருக்க முடியும் என்றும் விமர்சித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com