MK Stalin | Nainar Nagendran | யதேச்சையாக சந்தித்த ஸ்டாலின், நயினார் - இருவரும் கொடுத்த ரியாக்ஷன்
யதேச்சையாக சந்தித்த ஸ்டாலின், நயினார் - இருவரும் கொடுத்த ரியாக்ஷன்
திருமண விழாவில் மு.க.ஸ்டாலின், நயினார் நாகேந்திரன் நேரில் நலம் விசாரிப்பு சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற மனோஜ் பாண்டியன் இல்லத் திருமண விழாவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை நேரில் சந்தித்து நலம் விசாரித்துக் கொண்டார். தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மணமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்றனர்.
