இலங்கை அதிபர் தேர்தலில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக கட்சியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகனான நமல் ராஜபக்ச அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.