Srilanka | Ship | இலங்கைக்கு இனி வாரத்தின் 7 நாட்களும் கப்பல் சேவை
நாகை - காங்கேசன்துறை இடையிலான பன்னாட்டு பயணியர் கப்பல் சேவை வாரத்தின் 7 நாட்களும் இயக்கப்படவுள்ளது.... ஏற்கனவே 6 நாட்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், இனி வாரத்தின் 7 நாட்களும் கப்பல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது....
Next Story
